Skip to main content

Posts

Showing posts from November, 2024

முன் பிள்ளைப்பருவத்தின் நிலை ?

 முன் பிள்ளைப்பருவம் 2 வயது முதல் 6 வயது வரையான காலப்பகுதியையே குறிக்கிறது. முறைசார் பாடசாலையில் சேர்வதற்குரிய காலம் வரும் வரையுள்ள காலப்பகுதியே முன் பிள்ளைப்பருவ வயதாகக் கருதப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் பெற்றுக் கொள்ளும் பின்வரும் திறமைகள் இப்பருவத்துள் நுழையும் பிள்ளைகளிடம் காணக் கிடக்கின்றன. நடக்க முடியும். திண்ம உணவுகளை உண்ண முடியும். உடல் ரீதியில் ஓரளவு உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருத்தல். மலசலங் கழித்தலில் ஒரு கட்டுப்பாடு இருத்தல். போதுமானளவு சொற்களஞ்சியத்தைக் கட்டியெழுப்பி இருத்தல். சொற்களை அநேகமாகத் திருத்தமாக உச்சரிக்கக் கூடியதாக இருத்தல். சொற்களின் கருத்தை நன்கு விளங்கிக் கொள்ளக் கூடிய ஆற்றல் இருத்தல். எளிய கூற்றுக்களை, கட்டளைகளை விளங்கிக் கொள்ள கூடிய ஆற்றல் இருத்தல். பல சொற்களைப் பயன்படுத்தி எளிய வசனங்களை ஆக்கும் ஆற்றல் இருத்தல். எளிய மட்டத்தில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் ஆற்றல் இருத்தல். சமுக, பௌதீக விடயங்களின் யதார்த்தம் பற்றி ஓரளவு அறிவு இருத்தல். நல்ல, கெட்ட நடத்தைகள் பற்றிய மிகக் குறைந்த அறிவு காணப்படல். இவ்வாறான பின்னணியின் கீழ் இவ்வயதுப் பிள்ளைகளின் எ...