வாழ்கைமுறைகள்
அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்குதல்
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. காலநிலை மாற்றம், பொருளாதாரச் சவால்கள், சமூக ஏற்றத்தாழ்வுகள், தொழில்நுட்ப வளர்ச்சி, போர்கள் மற்றும் மோதல்கள், பேரிடர்கள், இடம்பெயர்வு போன்ற பல்வேறு சூழல்கள் …