கலைத்திட்டம் ( Curriculum ) என்றால் என்ன ?
கலைத்திட்டம் வரைவிலக்கணம் கலைத்திட்டம் என்பது பாடசாலையிலோ குழுவாகவோ , தனியாகவோ , ஆசிரியருடனோ , ஆசிரியர் இன்றியோ நிறைவு செய்து கொள்ளத்தக்கவாறு பாடசாலையினால் திட்டமிடப்பட்டு நெறிப்படுத்தப்படும் சகல அனுபவங்களும் ஆகும் " கலைத்திட்டத்தின் மறுபெயர்கள் பாட விதானம் கல்வி ஓடும் பாதை பயில்களம் அறிவூர்தி கல்விக்கட்டுமானம் கலைத்திட்டத்தில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் உலக அறிவுகள் ( உலகமயமாக்கலும் அதன் தாக்கமும் ) கல்வியில் கோட்பாடுகள் ( சமூகவியல் , கல்வித்தத்துவம். . ) அரசியல் நிலமைகள் பொருளாதாரக் காரணிகள் கலாசார விழுமியங்கள் கலைத்திட்டத்தின் பண்புகள் . 1. தற்போதை சமூகத் தேவைகளை நிறைவு செய்தல் 2. எதிர்கால சமூகத் தேவைகளை நிறைவு செய்தல் 3.பண்பாட்டைக் பாதுகாத்தலும் , வளப்படுத்துலும் . 4.சமநிலையான ஆளுமையை விருத்தி செய்தல் 5. தனியாளிடத்தில் ஆக்கத்திறன் , மதினுட்பத்திறன்களை விருத்தி செய்தல் 6. தொழிலில் ஈடுபடுவதற்குத் தேவையான அடிப்படைத் திறன்களை விருத்தி செய்தல் 7. தனியாளினதும் சமூகத்தினதும் விருத்திக்கும் தேவையான அறிவு . திறன் , மனப்பாங்கு , ஆற்றல் ஆகியவற்றை இளம் சந்ததிக்கு
0 Comments