Skip to main content

Posts

Showing posts from December, 2023

Summary ( சுருக்கம் )

ஒரு விடயத்தை அதன் கருத்து சிறிதும் குன்றாமல் குறைந்த சொற்களில் திரட்டி எழுதுவது சுருக்கம் எனப்படும். சுருக்கம் எழுதும் போது கவனிக்க வேண்டியவை ? 1. சுருக்கம் சொந்த வசன நடையிலே எழுதப்படும். 2. உதாரணங்கள். உவமானங்கள். மேற்கோள்கள், வருணனை. அடைமொழிகள் என்பவைகளை முற்றாக நீக்கிவிடுதல். 3. கொடுக்கப்பட்ட மூலப்பகுதியில் எத்தனை பந்திகள் இருப்பினும் ஒரு பந்தியிலே சுருக்கத்தை எழுதி முடித்தல். 4. தற்கூற்று வாக்கியங்களைப் பிறர் கூற்று வாக்கியங்களாக எழுதல். 5. மூலப் பகுதியில் சொல்லப்பட்டாத விடயங்களையும். சொந்த கருத்துக்களையும் எழுதுவதைத் தவிர்த்தல். 6. ஒழுங்குபடுத்தல் - குறித்துக் கொண்ட அம்சங்களில் மிகப் பிரதானமானவற்றை முறைப்படி ஒழுங்குபடுத்திக் கொள்ளல். 7. பருமட்டான சுருக்கம் எழுதுதல்:- ஒழுங்குபடுத்திய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, சொந்த மொழி நடையில் பிழையின்றிப் பொருட்செறிவோடு. சுருக்கமாக எழுதுதல். 8. ஒப்பு நோக்கல்:- பருமட்டாக எழுதப்பட்ட சுருக்கத்தில் முக்கிய அம்சங்கள் குறிக்கப்படாதிருப்பின் அவற்றையும் சேர்த்துக் கொள்ளல். 9. திருத்தமாக எழுதுதல்:- திருத்தப்பட்ட பரும்படியான சுருக்கத்தை மீண்டும் ஒரு ...

Identify the student ( மாணவரை இனங்காணல் )

 கற்றல் கற்பித்தலின் போது மாணவர்களின் விருத்தியை இனங்கண்டு அதற்காகப் பயன்படுத்தக் கூடிய உபகரணங்கள் மற்றும் செயற்பாடுகளை ஒழுங்கமைத்து முன்னெடுக்கும் வேலைத்திட்டம் மாணவரை இனங்காண்பதற்கான வழிமுறைகள் மேற்பார்வை பரிசோதனை அடைவு எழுத்து வாய்மொழிப் பரீட்சை நேர்முகப் பரீட்சை பிரதிபலிப்பு அறிக்கை. குழுச் செயற்பாடு - நடத்தைக் கோலங்கள் சமீர் தரம்-3 மாணவனாவான் அவன் அடுத்த பிள்ளைக்கு தொந்தரவு செய்வதற்கு விருப்பமுடையன். புத்தகங்கள் பற்றிக் கவனமில்லை. தாள்களை கிழித்து அவற்றினால் விமானங்கள் செய்து நண்பர்களுக்கு எறிவான். ஆசிரியரின் அறிவுறுத்தலைக் கேட்பதில்லை. ஆசிரியர்களிடம் எப்போதும் தண்டனை பெறுவான். அது அவனுக்கு பழக்கப்பட்டது. ஆசிரியர்கள் பற்றி அக்கறையில்லை. அவதானமாகச் செயற்படுவதில்லை. சித்திரம் வரைதலில் விருப்புடையவன். எனினும் அதற்கான உபகரணங்கள் இல்லை. பாத்திமா தரம்8 இல் கல்வி பயில்கின்றாள். பாடசாலையின் வெளி விடயங்களில் எதவி செய்ய விருப்பமுடையவள். ஆசிரியருக்கு மரியாதை செலுத்துபவள். புத்தகம் வாசிக்க விருப்பமுடையவள். கற்பதற்கு ஆர்வம் உண்டு. எனினும் அடுத்த பிள்ளைகளுக்கு தொந்தரவு செய்வாள். விருப்பமான ...

நெறிமுறையாக ஆலோசனை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் ?

  CNM கட்டமைப்புகளில் ஆழமாகச் செல்லவும்.  வழக்கமான உறவுக் கல்விக்கு அப்பால், polyamory, swinging மற்றும் திறந்த உறவுகள் போன்ற CNM கட்டமைப்புகள் பற்றிய சிறப்புப் புரிதலைப் பெறுங்கள். இந்த இயக்கவியலுக்கான குறிப்பிட்ட சிக்கல்களைக் கையாள இது உங்களைச் சித்தப்படுத்துகிறது CNM இல் சமூக அழுத்தங்களை ஆராயுங்கள். பல CNM வாடிக்கையாளர்கள் சமூகத் தீர்ப்புகளுடன் போராடுகிறார்கள். சிகிச்சையில் இந்த வெளிப்புற அழுத்தங்களை நிவர்த்தி செய்து, வாடிக்கையாளர்களுக்கு பின்னடைவு மற்றும் சுய-ஏற்றுக்கொள்ளுதலை உருவாக்க உதவுகிறது. பொறாமை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையை முன்கூட்டியே நிர்வகிக்கவும் பொறாமை CNM க்கு மட்டும் பிரத்தியேகமானதல்ல என்றாலும், இது போன்ற உறவுகளில் இது பெரும்பாலும் வித்தியாசமாக வெளிப்படுகிறது. இந்தக் காட்சிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கருவிகள் மற்றும் பயிற்சிகளுடன் உங்களைச் சித்தப்படுத்துங்கள் CNM உறவு ஒப்பந்தங்களைப் புரிந்து கொள்ளுங்கள் பல CNM உறவுகள் வெளிப்படையான ஒப்பந்தங்கள் அல்லது எல்லைகளின் அடிப்படையில் செயல்படுகின்றன. மீறல்கள் மோதலின் பொதுவான ஆதாரமாக இருக்கும் என்பதால், இவற்றைப...