அழகியல் கல்விச் செயற்பாடுகள் ஊடாக வளரும் மனவமைவு (Growth Mindset through Aesthetic Education Activities) சவால்களை எதிர்கொள்ளவும் தடைகளை களைவதில் விடாமுயற்சியுடன் ஈடுபடவும் இறுதியாக தனிப்பட்ட வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் அடைந்துகொள்வதற்கு தனியாட்களை ஊக்குவிப்பதற்காக அழகியல் கல்விச் செயற்பாடுகள் அமைகின்றன. இதனூடாக வளரும் மனவமைவினை (Growth Mindset ) அபிவிருத்தி செய்தல் பிரதான செயற்படாக அமைகின்றது. படைப்பாற்றலை, நுண்ணாய்வுச் சிந்தனையை மற்றும் மனவெழுச்சி நுண்ணறிவைத் தூண்டும் கட்புலக் கலைகள், சங்கீதம், நடனம் மற்றும் அரங்கம் போன்றச் செயற்பாடுகள் அழகியல் கல்வியில் உள்ளடங்குகின்றன. அழகியல் கல்விச் செயற்பாடுகள் ஊடாக வளரும் மனவமைவினை அபிவிருத்தி செய்வதற்கு சில படிமுறைகள் கீழே தரப்படுகின்றன. 1. உகந்ததும் சாதகமாக அமையக்கூடியதுமான சூழல் ஒன்றை விருத்தி செய்தல் (Create a positive and supportive environment) अ ஊக்குவிக்கப்படும். மற்றும் விருத்தியடைவதற்கான முயற்சியின் பெறுமதி வலியுறுத்தப்படும் ஒரு சந்தர்ப்ப சூழமைவை உருவாக்குதல். கற்றலின் போது தவறுகள் ஏற்படுவதும் பின்னடைவுகள் ஏற்படுவதும் கற்றல்...
Welcome to the PsychologyTamil - We help you unwind ( Counselor and Therapist's ) website. In today’s world heading towards the peak of growth, a more modern education system is essential. Thus being able to develop readers with humanity and talent. It is our duty to strengthen this enormous task and help build a society that bravely faces the psychological challenges of the world