21st century education


 21 ஆம் நூற்றாண்டின் கல்வி என்பது பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் சமூக மாற்றங்களுக்கு பதிலளிக்கும் ஒன்றாகும். இது ஒரு கல்வியாகும், இது ஒரு உலகில் வெற்றிபெற குழந்தைகளை அமைக்கிறது, அங்கு அவர்களின் வாழ்க்கையில் பாதிக்கும் மேற்பட்ட வேலைகள் இன்னும் இல்லை.


21 ஆம் நூற்றாண்டுக்குரிய வகுப்பறை ?

  • தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு
  • ஒன்றிணைந்த சூழல்
  • புத்தாக்க வெளிப்பாட்டிற்கான வாய்ப்புக்கள்
  • வசதியளிப்பவராக ஆசிரியர்
  • வெளிப்படையான மதிப்பீடுகள் 
  • விசாரணை அடிப்படையிலான அணுகுமுறை
  • கைகளில் தவழும் 
  • நியாயப்படுத்தப்படும் பதில்கள்
  • பிரதிபலிப்புக்கள் எழுதுதல்
  • பிரச்சினைகளை தீர்க்கும் முறைகளைப் பயன்படுத்தல்


21 ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வி 4.0 ?

Education 4.0. என்ற அணுகு முறையானது நான்காவது தொழிற்புரட்சியை மையப்படுத்தி நிற்பது

  • SMART தொழில்நுட்பம்
  •  (செயற்கை நுண்ணறிவு)

கணினி ஒழுங்கமைப்பு ஊடாக மனித நுண்ணறிவை ஒத்த இயந்திரங்களினுாடான செயல் ஒழுங்கைஉருவாகலாம் (Robotic)

  • மேலதிகமான பிரத்தியேக கற்றல் ( More Personalized learning )
  • மேலதிகமான தொலைக்கல்வி சந்தர்ப்பங்கள் ( More remote learning opportunities)
  • அதிகமான கல்விச் சாதனங்கள் ( The Plethora of Education tools )
  • கைவிரல் ரேகைக்குள் தரவுகள் ( Data at the fingerprint )
  • இலகுவான, சரியான மதிப்பீடுகள் ( Easy and Accurate assessment )
  • செயற்திட்ட அடிப்படையிலான கற்றல் ( Project based learning )

Psychology Tamil



21 ஆம் நூற்றாண்டுக்குரிய மதிப்பீடு ?
  • பரீட்சித்தல் - மாற்று மதிப்பீடுகள்
  • பேனை மற்றும் பென்சில் - செயற்திறன் மதிப்பீடு
  • சரியான ஒரு விடை - பல சரியான விடைகள்
  • சுருக்கமானது - கட்டமைக்கப்பட்டது
  • வெளியீடு மாத்திரம் - முறையாக்கம் மற்றும் வெளியீடு
  • திறன்களை அடிப்படையானது - பணிகளை அடிப்படையானது
  • தனித்தனி விடயங்கள் - அறிவை பிரயோகித்தல்
  • சூழமைவு சாராதது - சூழமைவு சார்ந்தது



21 ஆம் நூற்றாண்டுக்குரிய ஆசிரியர் ?
  • வசதிஏற்படுத்திக் கொடுப்பவர் - Facilitator
  • மாற்றத்தின் முகவராகசெயற்படுவார் - Agent
  • ஆய்வாளர் - Researcher
  • டிஜிட்டல் வடிவமைப்பாளர் - Digital designer
  • தலைவர் - Leader
  • சிறந்த ஒத்துழைப்பாளர் - Cooperative
  • சிறப்பாகதுலங்குவார் - Reflective
  • ஆக்கத்திறனுடையவர் - Creative
  •  கதை சொல்பவர்
  • தொடர்ச்சியாகக் கற்பவர் -Continuous Learner
  • உறவுகளைகட்டிஎழுப்புபவர் -Relationship Builder
  • தொடர்பாளர் - பார்வையாளர்
  • மாடல்
  • இடர் எற்கும் தன்மையுடையவர் -  Risk taker


21 ஆம் நூற்றாண்டுக்குரிய அதிபர் ?
  • சுறுசுறுப்பானவர் - Active
  • மாறும் உலகை கையாளக் கூடியவர் -  Deal with a changing world
  • வெளிப்படைத் தன்மையுடையவர்- Transparency
  • உடன்பாடான மனப்பாங்கு கொண்டவர் - Positive approach
  • தலைமைத்துவத்தை உடையவர் - Leadership
  • ஆக்கத்திறனுடையவர்- Creative
  • தகவல் தொழில்நுட்ப திறனுடையவர் - information technology 
  • சிறந்த தொடர்பாடல் கொண்டவர் - Communication
  • ஒப்படைக்கும் திறனுடையவர் - An ability to delegate
  • பிரச்சினைகளை தீர்ப்வர் - Problem-solving
  • முன்னுரிமை அளிப்பவர் - An ability to prioritize

Psychology Tamil



21 ஆம் நூற்றாண்டுக்குரிய கலைத்திட்டம்
  • ஒன்றிணைந்து பிரச்சினையைத் தீர்த்தல் - Collaborative problem solving
  • புத்தாக்கம் - Creativity
  • கைகளால் கற்றல் - Hands-On Learning
  • கலாச்சார தேர்ச்சிகள் - Cultural Competency
  • முறையான தீர்மானமெடுத்தல் - ethical decision making
  • Vதகவல் மற்றும் ஊடக கல்வியறிவு - Information and Media Literacy
  • தலைமைத்துவம் -  Leadership
  • தர்க்க சிந்தனை - Critical Thinking
  • ஆரம்பிக்கும் திறனும் சுயபொறுப்பும் இருத்தல் -  Personal Responsibility and Initiative
  • எழுத்து மற்றும் வாய்மூல தொடர்பாடல் திறன்களை மேம்படுத்தல் - Effective Written and Oral Communication






Post a Comment

Previous Post Next Post