2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டம்.

தகவல் உரிமையின் வரலாறு தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையினை உத்தியோகபூர்வமாக, சட்டம் மூலம் பிரசைகளுக்கு வழங்கிய நாடு சுவீடனாகும். 1776 இல் சுவீடனில் பத்திரிகை சுதந்திரம் தொடர்பாக சட்டத்தின் மூலம் அரசு மற்றும் மாகாணசபை நிறுவனங்களின் செயற்பாடுகள் தடைகளின்றி ஆராய்ந்து பார்க்கும் உரிமை மக்களுக்கு எடுக்கப்பட்டது. வழங்குவதற்கு நடவடிக்கை

ஏனைய நாடுகள்

 • 1966 அமெரிக்கா
 • 1978 பிரான்ஸ்
 • 1980 நெதர்லாந்து
 • 1982 இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து
 • 1983 கனடா
 • 1985 டென்மார்க்
 • 2000 ஐரோப்பிய ஒன்றியம்
 • 2001 பாகிஸ்தான்
 • 2005 இந்தியா
 • 2007- நேபாளம்
 • 2009- பங்களாதேஸ்,
 • 2014 ஆப்கானிஸ்தான், மாலைதீவு மற்றும் பூட்டான்
 • 2016 - இலங்கை

இந்த உரிமைகளை மக்களுக்கு வழங்கியது.


இலங்கையில் தகவல் உரிமை

தகவல் அறிந்து கொள்ளும் உரிமையினை சட்டமாக்குவதற்கு ஆரம்ப பிரயத்தனத்தினை மேற்கொண்டது 1994இல் ஆகும். வெகுசன ஊடக அமைச்சர் திரு.தர்மசிறி சேனநாயக்க அவர்களினால் "ஊடக மறுசீரமைப்பு மற்றும் கருத்துக்களை வெளியிடும் உரிமைகளுக்கு தாக்கம் செலுத்துகின்ற சட்டரீதியான மறுசீரமைப்பு" குழு ஆர்.கே.டபிள்யூ குணசேகர அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்டது.

1996 இல் நீதிவான் திரு ஆர்.பி.அமரசிங்க அவர்கள் தலைமை வகித்த இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு தகவல் உரிமையை உறுதிப்படுத்தும் வரைந்தாலும் அது முன்வைக்கப்படவில்லை. சட்டமொன்றினை பாராளுமன்றத்தில்

2002 இல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலில் தகவல்களை அறியும் உரிமை தொடர்பான சட்டம் ஒன்று வரையப்பட்டு 2003ம் ஆண்டில் அமைச்சரவை அங்கீகாரத்தினை பெற்றுக் கொண்டாலும் 2004 ஆம் ஆண்டில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும் அது சட்டமாக்கப்படவில்லை.

2009 இல் நீதிமன்றம் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட அவர்களினால் தகவல்களை அறிந்து கொள்ளும் சுதந்திரம் தொடர்பான சட்டம் ஒன்று வரையப்படடதுடன் அது அமைச்சரவையின் உச்சத்திற்கு பயணிக்கவில்லை.

2001 இல் எதிர்கட்சி உறுப்பினர் திரு.கரு ஜெயசூரிய அவர்கள் தகவல்களை அறிந்து கொள்ளும் சுதந்திரம் தொடர்பான சட்டம் ஒன்றினை பாராளுமன்றத்தில் முன்வைத்த போது அதனை அப்போது இருந்த அரசு 67 அதிகப்படியான தோல்வியடையச் செய்தது. வாக்குகளால்

2015 ஜனாதிபதி தேர்தலின் தற்போதைய ஜனாதிபதி போது அவர்கள் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை கொள்கைஇ வெளியீட்டின் மூலம் வெளியிட்டதுடன் 2015 மே 15ம் திகதி முதல் அமுலாக்கப்பட்ட 19வது அரசியலமைப்பு சட்ட மறுசீரமைப்பின் மூலம் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை பிரசை ஒருவர் கொண்டுள்ள அடிப்படை உரிமை ஒன்றாக சட்டமாக்கப்பட்டது.

2016 இலக்கம் 12 கொண்ட தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமைகள் தொடர்பான சட்டம் 2016 ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி சட்டமாக்கப்பட்டுள்ளது.


தகவலுக்கான உரிமை என்றால் என்ன?

பிரஜை ஒவ்வொருவரும் ஒரு பகிரங்க அதிகாரசபையின் உடைமையில், கட்டுக்காப்பில் அல்லது கட்டுப்பாட்டில் இருக்கின்ற தகவலைப் பெற அணுகுதலுக்கான உரிமையொன்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.


தகவல்

 • தகவல் என்பது எவ்வடிவிலுமான பதிவேடுகள்
 • எந்த வடிவத்திலும் கோரலாம்
 • வேண்டப்படும் மொழியை குறிப்பிடலாம்
 • விதிவிலக்குகளைத் தவிர


தகவல் என்றால் என்ன?

 • தகவல்களின் இயற்கை தன்மையினை கருத்தில் கொள்ளாது கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உள்ளடங்குகின்ற எந்தவொரு விடயமும் தகவலாக கருதப்படும்.
 •  குறிப்பு
 • முன்மாதிரி
 • விதிமுறைகள்
 • லொக் புத்தகம்
 • இலத்திரனியல்தபால்
 • ஒப்பந்தங்கள்
 • சுற்றுநிருபம்
 • ஆவணங்கள்
 • விஞ்ஞாபனம்
 • சட்டவரைபுகள்
 • புத்தகங்கள
 • பரிமாற்றப்படுகின்ற ஆவணங்கள்
 • வாதங்கள்
 • திட்டவரைபு
 • வரைபடங்கள்
 • மாதிரிகள்
 • வரைபுகள்
 • பட இறுவெட்டுக்கள்
 • வீடியோ
 • செய்மதிப் பத்திரிகைகள்
 • உருவப்பட குறிப்புகள் நிகழ்ச்சிகள்
 • அறிக்கைகள்
 • ஆலோசனை
 • ஊடக அறிக்கைகள்
 • சித்திரங்கள்
 • புகைப்படங்கள்
 • ஒலிப்பதிவுகள்
 • கணினி அறிக்கைகள்
 • உருவப்பட ஆவணப்படுத்தப்பட்ட பிரதிகள் பொருட்கள் மற்றும்
 • இயந்திரம் மூலம் சொல்ல முடிந்த அறிக்கைகள்


தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் மேலோங்கிய தன்மை

வேறு எழுத்திலான சட்டத்தினதும் ஏற்பாடுகளிடையே ஏதேனும் ஒவ்வாமை அல்லது முரண்பாடு உள்ள விடயத்தில், இச்சட்டத்தின் ஏற்பாடுகள் மேலோங்கி நிற்கும் (பிரிவு 4) இச் சட்டத்திற்கு முன்னதான சட்டங்கள் அனைத்தும் திருத்தியெழுதப்பட வேண்டும்.

இச் சட்டத்திற்கு பின்னரான சட்டங்கள் வெளிப்படையாகக் கூறினாலன்றி தகவலுக்கான உரிமைச் சட்டம் மேலோங்கும். உதாரணம்: 2016 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க. காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் சட்டம்


தகவல்களைப் பெற்றுக் கொள்கின்ற விதங்கள்

 உரிய விடயம், ஆவணங்கள், அறிக்கைகள் ஆய்வு செய்வதன் மூலம் ஆவணங்கள், அறிக்கைகள், குறிப்புகளின் அசல் அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளைப் பெற்றுக் கொள்ளல், உரிய பொருட்களின் சன்றுப்படுத்தப்பட்ட அங்கீகாரங்களைப் பெற்றுக் கொள்வதன் மூலம் கணனி அல்லது ஏனைய உதிரிகளை களஞ்சியப்படுத்தியுள்ள டிஸ்கட் ப்ளப்பி இறுவட்டுக்கள் ஒலிப் பேழைகள் இலத்திரனியல் அல்லது அச்சுப் பிரதிகள் எடுத்தல்.


பொது அதிகாரசபைகள்

 • அமைச்சுக்கள், எழுத்துமூலம் சட்டபூர்வமாக நிறுவப்பட்ட சபைகள் அல்லது அலுவலகங்கள்,  அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், 25க்கும் மேற்பட்ட பங்குகளைக் கொண்ட அரசாங்க மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் அல்லது அரசாங்க மற்றும் அரச கூட்டுத்தாபனங்களுக்கு சொந்தமான நிறுவனங்கள், உள்ளுராட்சி அதிகாரசபைகள், பொதுப்பணிகளை நிறைவேற்றுவதற்காகவுள்ள தனியார் நிறுவனங்கள், பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள், பொது நிதியில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்கள், அனைத்து நீதிமன்றங்கள், நியாய சபைகள் போன்றன. அரச உள்ளுராட்சி சபைகள் அல்லது மாகாண சபைகளுடன் இணைந்து பொது நடவடிக்கைகளுக்காக வேண்டி ஒப்பந்தம் செய்து கொண்ட கூட்டுத்தாபனங்கள் மற்றும் ஒருங்கிணைந்த அரச மாகாண சபை அல்லது அரச அதிகார சபைகள் அல்லது வெளிநாட்டு அரச அல்லது சர்வதேச ஒழுங்கமைப்புக்களால் நிதியினால் கடமையாற்றுகின்ற வழங்கப்படுகின்ற அரச சார்பற்ற அமைப்புக்கள்.
 • அரசினால் அல்லது மாகாண சபையின் நிதியுதவியினால் கிடைக்கப்பெறுகின்ற தனியார் பல்கலைக்கழகங்கள் தொழில் நிறுவனங்கள் தொழில் அல்லது தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்
 • நீதிபதி நிறுவனங்கள் நீதிமன்றங்கள் மற்றும்  மாகாண சபை கட்டளைகளின் அமைக்கப்பட்டுள்ள சபைகள் கீழ் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்கள்
 • மாகாண திணைக்களங்கள் அதிகார சபைகள் மற்றும் மாகாண சபையின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்கள்
 •  மாகாண சபை நிறுவனங்கள்


எவ்வாறு செயற்படுகின்றது?

1. பொது அதிகாரசபையை இனங்கானலும் அதற்குரிய தகவல் அலுவலரை இனங்காணலும்.
2 தகவலுக்கான எழுத்து மூலமான கோரிக்கையை தகவல் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
3. அலுவலரிடமிருந்து உங்கள் விண்ணப்பத்தைப் தகவல் அலுவல பெற்றுக்கொண்டதற்கான பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளவும்.
4 தகவல் வழங்குவதாக அல்லது இல்லையென தீர்மானிக்கப்பட்டால்
1. தகவல்களை வழங்க வேண்டும்
2. தகவல்களை வழங்குவதில் மேலதிகமான காலநீடிப்பு
3. தகவல் வழங்க மறுப்பதற்கான காரணத்தை தெரிவித்தல்
5. மேன்முறையீடு

( பிரஜைகள், தகவல், பொது அதிகாரசபை, தகவல் அலுவலர், குறித்தொதுக்கப்பட்ட அதிகாரி, தகவலுக்கான ஆணைக்குழு, மேன்முறையீட்டு நீதிமன்றம் )

 1. தகவலிற்கான ஆணைக்குழு
 2. குறித்தொதுக்கப்பட்ட அதிகாரி
 3. தகவல் அலுவலர்


பொது அதிகார சபைகளின் அலுவல்கள்

01. 03 மாத காலங்களுள் அனைத்து நிறுவனங்களிலும் தகவல் அதிகாரிகள் (ஐழு) மற்றும் பெயரிடப்பட்ட அதிகாரிகள் (னுழு) நியமித்தல்

02. ஆலோசனைகளுக்கிணங்க அதிகாரிகளை பயிற்றுவித்தல்

03. தற்போது நிலவுகின்ற அறிக்கை ஆண்டுகள் மற்றும் இறுதி அறிக்கைகள் 12 வருட காலத்தினை அட்டவணைப்படுத்தி முறையாக நடாத்திச் செல்லல்

04. அனைத்து அறிக்கைகளையும் பொதுவான காலப்பகுதியில் இலத்திரணயில் ஆவணப்படிவமொன்றில் பாதுகாத்து வைத்தல்

05. பிரஜைகளுக்கு பெற்றுக் கொள்வதற்கு உரிமையில்லாத அறிக்கை பாதுகாப்பாகவைத்திருக்கும் இணைத்துக்கொள்ளல் வகைகளை முறைமைகளை

06. அமைச்சினால் அதனது ஒழுங்கமைப்பு முறைமை கருமங்கள் மற்றும் செயற்பாடுகள் போன்ற வற்றுடன் அமைச்சின் கீழ் பொதுவான அதிகார சபைகளின் தகவல்கள் அரை ஆண்டு அடிப்படையில் பிரசுரித்தல்

07. பொதுவான அதிகார சபைகளில் அதிகாரிகளின் அதிகாரபூர்வமான அலுவல்கள் மற்றும் கருமங்கள் தீர்மானம் எடுப்பதற்கு உரியதான ஒழுங்கமைப்புடனான விதிமுறைகள், அதிகாரங்கள் மற்றும் கருமங்களுக்குரியதான அங்கீகாரங்கள் பிரயோகிக்கின்ற ஒழுங்குகள் கட்டளை ஆலோசனைகள் மற்றும் தகவல்களை அறிந்து கொள்கின்ற மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள், ஒதுக்கப்பட்ட வரவு செலவு மற்றும் நிதி, நியமிக்கப்ட்ட தகவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தகவல்கள் மத்திய வருட அறிக்கைகள் மூலம் பிரசுரித்தல் மற்றும் அவற்றின் பிரதிகளை பொது மக்களுக்கு வழங்குதல்

08. உள்நாட்டு நிதி ரூபா 5 இலட்சத்திலும் பார்க்க அதிகமாக அல்லது வெளிநாட்டு உதவி டொலர் இலட்சத்திலும் பார்க்க அதிகமான அனைத்து திட்டங்களினதும் தகவல்கள் திட்டத்தினை மாத காலங்களுக்கு ஆரம்பிக்க பொதுமக்களுக்கு தகவல் கொடுத்தல் 03 முன்னர்

09. திட்டமொன்றினை செயற்படுத்திய காலம் பூராகவும் பொது மக்கள் வேண்டுகின்ற தகவல்களை வழங்குதல்

10. தகவல் உரிமை சட்டத்தினை செயற்படுத்தல் தொடர்பில் வருடாந்த அறிக்கை தயாரிப்பதற்குரியதான அனைத்து தரவுகளும் முறையாக செயற்படுத்திச் செல்லல்

11. இணையத்தளங்கள் சுற்றுவட்டாரத்தில் மற்றும் அலுவலக ( தகவல் ஆணைக்குழுவின் விபரம்,  தகவல் அதிகாரியினை தொடர்பு கொள்வதற்கான விபரம், பெயர் குறிப்பிடப்பட்ட அதிகாரியினை தொடர்பு கொள்வதற்கான விபரம், அறவிடப்படுகின்ற கட்டணத்தினை காட்சிப்படுத்தல் )

12. தகவல் அதிகாரிகள் பெயர் அதிகாரிகள் சட்டத்தின் குறிப்பிடப்பட்ட கீழ் மேற்க்கொள்கின்ற தவறுகள் தொடர்பான ஒழுக்காற்று வழிமுறைகள் பற்றி ஆணைக்குழுவிற்கு அறிக்கைப் படுத்தல்

13. தகவல்களை வழங்குவதற்கு உரியதான தவறுகள் தொடர்பான நிறுவன ஒழுங்கு முறைகளுக்கு இணங்க ஆரம்பிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளினை இரத்துச் செய்தல்


பிரஜைகளுக்கு தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான செயற்பாட்டு விதிமுறைகள்

பிரஜை எழுத்து மூலமான விண்ணப்பமொன்று தகவல் அதிகாரிக்கு முன் வைத்தல் இலத்திரணியல் ஊடாக கோரப்படுகின்ற கோரிக்கைகள் வாய் மூலமான கோரிக்கைகள் என்பன செல்லுபடியாகும்

வாய்மூலம் கோரப்படுகின்ற சந்தர்ப்பத்தின் போது அல்லது விண்ணப்படிவம் முறையாக பூர்த்தி செய்யாத சந்தர்ப்பத்தில் கட்டணமின்றி அதனைக் குறித்துக் கொள்ளல் மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் தகவல் மேற்க்கொள் வேண்டும் அதிகாரி

பிரஜையினை தொடர்பு கொள்ளக் கூடியவாறான தேவையான தகவல் அல்லாமல் தகவல் கோருதல் விசாரணை மேற்கொள்ளல் போன்றன மேற்கொள்ளக் கூடாது

விண்ணப்பம் தகவல்களை கிடைக்கப்பெற்றதும் வழங்குதல் அல்லது நிராகரித்தல் மற்றும் அறவிடப்படுகின்ற கட்டணங்களை அறியப்படுத்தல் 14 நாட்களுக்குள்

தகவல்களை வழங்குவதற்கு தீர்மானித்தல் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு அடுத்த 14 நாட்களுக்குள் தகவல்கள் வழங்குதல்

தகவல்களை சேகரித்தல் அல்லது ஆவணங்கள் பாரியளவில் பார்ப்பதற்கு ஏற்படுகின்ற சந்தர்பங்களில் 14 நாட்கள் போதாது என்று இருந்தால் இன்னும் 21 நாட்கள் நீடித்து தகவல்களை வழங்குதல்

தகவல்களை வழங்குதல் தகவல் அதிகாரி நிராகரித்தல் அதற்கான காரணம் மற்றும் மனுக் கோரப்பட வேண்டிய விதம் பற்றி பிரஜைக்கு அறிமுகப்படுத்தல்

தகவல் அதிகாரி தகவல்களை வழங்குவதினை நிராகரிக்கின்ற போது 14 நாட்களுக்குள் பெயரிடப்பட்ட அதிகாரிக்கு மனுச் செய்தல்

பெயர் குறிப்பிடப்பட்ட அதிகாரியினால் 21 நாட்களுக்குள் தகவல்களை வழங்குதல் அல்லது தெரியாதவாறு தீர்மானத்தினை பிரஜைக்கு அறியத்தருதல்

தகவல்கள் வழங்குதல் பெயர் குறிப்பிடப்பட்ட அதிகாரி நிராகரித்தால் அல்லது 21 நாட்களுக்குள் மனுக்காக வேண்டி தீர்மானமொன்று பட்சத்தில் 02 மாதங்களுள் ஆணைக்குளுவிற்கு மனுச்செய்தல் வழங்காத தகவல்

ஆணைக்குழு 30 நாட்களுக்குள் அந்த மனு தொடர்பான தீர்ப்பினை வழங்குதல்

ஆணைக்குழு வழங்குகின்ற தீர்மானத்திற்கு அதிர்ப்தியடைந்த பிரஜையொருவர் அந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டதன் பிற்பாடு ஒரு மாதத்திற்குள் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மனுச் செய்தல்

மேல்முறையீட்டு (மனு நீதிமன்றம) தீர்மானத்திற்கு எதிரான உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்வது வரையில் செயற்ப்பட முடியும்


தகவலுக்கான கட்டண விபரம்

தகவல் விண்ணப்பத்துக்காக எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை.

தங்களது விண்ணப்பத்திற்கான தகவல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட பின்னர் கோரப்பட்ட தகவலின் தன்மையைப் பொறுத்து கட்டணம் அறவிடப்படும்.

மேலதிகமாக கட்டணங்களை அறவிடுதல் குற்றமாகும்.

இதுபற்றி தகவலுக்கான ஆணைக்குழுவுக்கு முறையிட முடியும்.

▸பொது அதிகாரசபைகளில் ஏற்கனவே தகவல்களை வழங்குவதற்கு கட்டண நியமங்கள் இருப்பின் அவையே கட்டணங்களாக அறவிடப்படும்.


தண்டனை

ஒவ்வொரு நபரும் வேண்டுமென்றே தடையை உண்டாக்குதல், வேண்டுமென்றே தவறான முழுமை பெறாத தகவலை வழங்குதல், அல்லது நுட்பமற்ற அல்லது தவறான தகவல்களை வழங்குதல், அழித்தல், செல்லுபடியற்றதாக்குதல் மாற்றுதல் அல்லது மொத்தமாக அல்லது பகுதியாக தகவலை மறைத்தல்.

ஆணைக்குழுவினுடைய தீர்மானத்திற்கு இணங்க அல்லது அதற்கு விளைவான தகவல்களை கொடுக்க மறுத்தல், நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையின் பின்னர் 50 ஆயிரம் அல்லது அல்லது இரண்டு வருட கரூழிய சிறைத்தண்டனை.

ஆணைக்குழுவினால் இச்சட்டத்துக்கமைய இவை விசாரணை செய்யப்படும். நிர்வாக தீர்வுகளும் உள்ளது.


விதிவிலக்குகள்

பொதுமக்கள் நன்மையை பாதிக்கும் விடயங்கள், தனியாள் அந்தரங்கம் மற்றும் தனியாள் பாதுகாப்பை பாதிக்கும் விடயங்கள் ஃபொது அக்கறையை தகவலானது விஞ்சியிருக்குமிடத்து. பாதுகாப்பு இலங்கையின் வெளிநாட்டு தொடர்புகளை ஃ உறவுகளை தடைசெய்யும் அல்லது பாதிக்கும் தகவல்கள், வெளிநாட்டு நாணயமாற்று வீதம், வங்கி நடவடிக்கைகள், மற்றும் பண கொடுக்கல் வாங்கல்கள், வரி நடவடிக்கைகளை தடைசெய்யும் அல்லது பாதிக்கும் விடயங்கள் . இரகசியமான முறையில் கொடுக்கப்பட்ட அல்லது பெற்றுக்கொள்ளப்பட்ட நாட்டின் சர்வதேச ஒப்பந்தங்கள் ஃ சர்வதேச கடமைகள், மருத்துவ அறிக்கைகள், அன்னியோன்ய உறவு சார்ந்த தகவல்கள், குற்றத்தை விசாரணை செய்வதற்கும் தகவல்களை கோருகின்ற போது அவற்றினை வழங்குதல் மறுக்கக் கூடியதான தகவல்கள் வகை போன்ற வழங்கக் கூடாத தகவல்கள், ஒருவரது தனிப்பட்ட தகவல்கள், அரச பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான இறைமைக்கு அநீதி இழைக்கின்ற தகவல்கள், சர்வதேச பிளவுகள், மற்றும் ஒப்பந்தங்களின்

கீழ் இரகசியமான தகவல்கள், அந்நியச் செலாவணி வீதாசாரம், வங்கி நடவடிக்கைகள் மற்றும் கடன்கள் வரி அறவிடுவதற்குரியதான தகவல்கள், பொருட்கள் மற்றும் சேவை விலைக் கட்டுப்பாட்டு தகவல்கள், வேதன வாடகை மற்றும் சம்பள அளவீடுகள், வெளிநாட்டு வியாபார ஒப்பந்தங்கள், புலமைச் சொத்து சட்டத்தின் கீழ் பாதுகாப்பு மற்றும் வர்த்தக இரகசியங்கள், ஒரு சிலரின் வைத்திய அறிக்கைகள், சட்டவரைஞர் மற்றும் பொது அதிகாரிகளுக்கிடையேயான தொடர்பாடல்கள், தொழிலாளர்கள் மற்றும் பொது நிறுவனங்களுடனான தொடர்பாடல்கள், நம்பிக்கையுடனான தொடர்புகளின் அடிப்படையில் இரகசியப்படுத்தல், குற்றவாளிகள், தவறிழைத்தவர்களை பிடிப்பதற்காக வழக்கு தொடர்வதற்கான தாக்கம் செலுத்துகின்ற விடயங்கள், மூன்றாம் தரப்பினர் இரகசியமாக வழங்குகின்ற தகவல்கள், நீதிமன்றத்தக்கு பங்கம் ஏற்படுகின்ற அல்லது அதன் அதிகார செலுத்துகின்ற விடயங்கள் பலத்திற்கு தாக்கம், பாராளுமன்ற அல்லது மாகாண வரப்பிரதாசங்களை மீறுகின்ற விடயங்கள் சபை, பரீட்சை ஆணையாளர் அல்லது உயர் கல்வி நிறுவனங்களின் பரீட்சைகளின் இரகசியமான தகவல்கள் போது, தீர்மானம் எடுக்கப்பெறாத அறிக்கைகள் அமைச்சரவை, தேர்தல் சட்டத்தின் மூலமான இரகசியம்


சிறப்பம்சங்கள்

 • தகவல் அறியும் சட்டம் மேலோங்கி காணப்படும்
 • பொது நலன் மேலோங்கி காணப்படுகின்றமை
 • குறித்த சில சந்தர்ப்பங்களில் வேறுபிரித்தல்
 • காரணம் வழங்கத் தேவையில்லை
 • மறுக்கப்படுவதற்கான காரணம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்
 • தண்டணைகள்
 • விதிவிலக்கான அதிகாரசபைகள் இல்லை
 • பிரிவு 35
 • தனி நபர்களது வாழ்வுக்கு அச்சுறுத்தலான மணித்தியாலத்தில் வழஙங்க வேண்டும்
 • உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் வலிமை
 • முன்கூட்டிய தகவல்களின் வெளிப்படுத்துகை


படிவங்கள் / விண்ணப்பங்கள் அறிமுகமும் செயற்பாடும்

 • கட்டாயமான தேவைப்பாடு அல்ல
 • கோரப்பட்ட தகவல்களை அடையாளம் காண்பதற்கு அவசியமான தகவல்களுடன் ஏதேனும்:
 • எழுத்திலான கடிதம்
 • மின்னஞ்சல் அல்லது வாய்மொழி மூலமான கோரிக்கை போதுமானது

Right To Information in tamil


Post a Comment

Previous Post Next Post