மாணவர்களிடத்தே பிரச்சினைகள் உருவாவதற்குக் காரணமாகும் போக்குகள் தொடர்பாகக் கலந்துரையாடுதல்

 1. அனர்த்தம் அபாய நிலைமைகள்
 2. சிறுவர் உரிமைகள்
 3. பூகோளமயமாதல்
 4. இன சமய பண்பாட்டு பல்வகைமை


பாடசாலை பிள்ளைகளின் பிரச்சினைகளை இனம் காணல்

அனர்த்தம்
 • · மக்கள் சொத்துக்கள் அல்லது சூழலுடன் பேரழிவை ஏற்படுத்துவது
 • · மக்களால் தாக்கு பிடிக்க முடிாத அளவுக்கு அழிவை ஏற்படுத்துவது
 • இயற்கையில் தீடிரென ஏற்படுவது அல்லது படிப்படியாக ஏற்படும் மாற்றம்

இலங்கையின் கல்வித்திட்டத்தில் அறிமுகம்

2008 ஆம் ஆண்டு
விஞ்ஞானம் 6 - 11 வாழ்க்கை தேர்ச்சி 69
புவியியல் 6-12 குடியியல் கல்வி 10 -11
"குமரபவ்ற" நிகழ்ச்சித்திட்டம் மூலம் அமூல் செய்யப்பட்டது


Academic guidance and counseling in tamil

Psychology Tamilமாணவனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அனர்த்தங்கள் ?
 • போர்
 • உடல் உள பாதிப்பு
 • மரண பயம்
 • வதை
 • வன்முறை
 • உயிர உடைமை
 • விபத்து
 • நோய்
 • அதிர்வு
 • இடபெயர்வு
 • இயற்கை அனர்த்தம்அனர்த்ததால் மாணவர்களிடம் ஏற்படும் பிரச்சினைகள் எவை ?
 • இடம் பெயர்வு பல தாக்கம்
 • கல்வி ஆர்வமின்மை
 • பயம்
 • 2 Nazarki (PTSD) பிந்தைய மனஉளைச்சல் சீர்கேடு
 • வன்மமடைதல்
 • முரண்பாடு சோர்வு கோபம், தனிமை இடைவிலகல். சுயத்தேவை
 • தற்கொலை
 • அவசரம்
 • தீயபழக்கம்
 • பாடசாலை வீண்விரயம்
 • வரவு குறைவு
 • பழைய வாழ்க்கையை எண்ணி ஏங்குதல்PTSD யின் குணக்குறிகள்.


1. உளவெளிப்பாடுகள்

1. அதிர்ச்சி கடுமையான பதகளிப்பு
2. உணர்ச்சியற்ற மரத்துப்போன நிலை (psychological numbness)
3. நிகழ்ந்த சம்பவத்தின் ஒரு முக்கிய பகுதியைமுற்றாக மறத்தல் (Dissociative amnesia)
4. அதீத விழிப்புணர்வு ( Heyper arousal )
5. குற்ற உணர்வு survival Guilt


2. சமூக இடைவினைசார் வெளிப்பாடுகள

 • பகைமை
 • ஒதுங்கல்
 • போதை பொருள் பாவனை
 • தற்கொலை


3.உடல் வெளிப்பாட்டு முறைகள்

1.வலிமை குறைவு சக்தி குறைவு
2. உயர் குருதியமுக்கம் சீரற்ற இதய துடிப்பு

பிள்ளைகளிடம் குணக்குறிகள்

1. பெற்றோரை தங்கியிருத்தல்
2. ஈர்ப்பதற்காக பின்னடைவு
3.மறுத்தல்
4. வன்முறை ஆக்கிரமிப்பு
5. உண்மை சம்பவம் மறுத்தல்
6.விடயங்களை வேறு வழியில் வெளிப்படுத்தல்


அனர்த்த கால நெருக்கிடுகளை கையாளல்.
 • கதைத்தல்
 • செயற்பாடுகள்
 • வெளிப்படுத்தல்
 • சுற்றுலா
 • சாந்தப்படுத்தல்
 • புனர்நிர்மாணம்
 • குழு ஆற்றுகை
சிறுவர் துஷ்பிரயோகம் - child abuse

சிறுவர் துஷ்பிரயோகம் என்றால் என்ன ?


சிறுவர் துஷ்பிரயோகம் இருவப்படும்
 1. ஆளிடைசார் துஷ்பிரயோகம் - interpersonal
 2. தன்னைத்தானே துஷ்பிரயோகித்தல் - intrapersonal

ஆளிடைசார் துஷ்பிரயோகம் - interpersonal
 • சிறுவர்களுக்கு இடையில்
 • குடும்ப உறுப்பினர்கள்
 • மனைவி கணவன் சகோதரர
தன்னைத்தானே துஷ்பிரயோகித்தல் - intrapersonal
 • போதைபொருள் பாவனை
 • ஊசி மூலம்
 • வாய்மூலம் பாவனை
 • வேறு மதுபானங்கள்


சிறுவர் துஷ்பிரயோகத்தின் வகைகள்.
 1. உடலை துன்புறுத்தல்
 2. பாலியல் துஷ்பிரயோகம்
 3. உளரீதியான மனவெழுச்சித் தாக்கங்களை ஏற்படுத்தல்
 4. பொறுப்புக்களை ஏற்க நிர்ப்பந்திக்கப்படுதல்

சிறுவர் உரிமை சாசனம்

குழந்தை உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை.
1-41 சிறுவர் உரிமை
42 45 செயற்படுத்தல்
46 - 54 நடைமுறைப்படுத்தல்
1996 கையொப்பம் 2002ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்.
 • உடலியல் சார் துஷ்பிரயோகத்தின் குணக்குறிகள் எவை
 • மனவெழுச்சி சார் துஷ்பிரயோகம் குணக்குறிகள் எவை
 • சிறுவர் துஷ்பிரயோகத்தின் குணக்குறிகள் எவைசிறுவர் துஷ்பிரயோகம் ஏற்படாமல் பாதுகாத்தல்.
 • பெற்றோர்
 • ஆசிரியர்
 • சமூகம்
 • காவல் துறையினர்


உலகமயமாக்கல் சார் பிரச்சினைளகள் .
 • தனிமை
 • ஆற்றல் குறைவு (உடல் )
 • சோர்வு
 • கற்றல் இன்மை
 • கிரகித்தல்
 • நேரம் வீண்விரயம்
 • சமூக தொடர்பு 
 • உடல் ஆரோக்கியம்

Psychology Tamilவழிக்காட்டல் அணுகுமுறைகள். 

1. உளவியல் நிபுணத்துவம் அற்ற முறை ( 
PTSD குணக்குறியை மூன்றாக பிரித்தல், மூன்று மாதம் : கடுமையான, ஆறுமாதம்: நாள்பட்ட, பணம் வழங்குவதில் களங்கம் ஏற்படுகிறது : தாமதமான ஆரம்பம் )

1. பொருளாதார பரிமாணம்
2. சமுதாய பரிமாணம்
3. ஆன்மீகப் பரிமாணம்

2. உளவியல் தொழில் நிபுணத்துவ முறை  ( உரையாடல் உதவி வழங்கள் )
உலகமயமாக்கல் சமூகத்தில் பாடசாலை கட்டமைப்பில் வழிக்காட்டல் ஆலோசனையின் அவசியம்

1. உலகமயமாக்கல் என்றால் என்ன ?
2. உலகமயமாக்கலின் கல்வியின் போக்குகள்
3. இலங்கையின் கல்வி போக்குகள்
4. மாணவரிடம் ஏற்படுத்தும் தாக்கம்
5.ஆலாசனை மேற்கொள்ள வேண்டிய வழிகள்


போதைபொருள் பாவிக்கப்பட்டவருக்கான ஆலோசனை வழிக்காட்டல்.

1. ஏற்படும் பிரச்சினைகள்.
 • மது அருந்தல்
 • புகைப்பிடித்தல்
 • போதைப்பொருள்

இருப்பியல் ஆலோசனை அணுகுமுறை

மூன்று பரிமாணங்கள்
1. உயிரியல் உலகு
2. உளவியல் உலகு
3. ஆன்மீக உலகு
இம் மூன்றின் புலக்காட்சி

Post a Comment

Previous Post Next Post