Gnosis என்பது ஆன்மா விஷயங்களைப் பற்றிய அறிவு. அதாவது சுய கண்டுபிடிப்பு, சுய அறிவு, சுய ஞானம் என்பவற்றை வலியுறுத்துகிறது.கண்ணின் கோட்பாடு சிந்திக்க தெரியாது ) தவறாக வழிநடத்தும் ஒன்று. .இதயத்தின் கோட்பாடு ஆழமான தண்மையை அறியும் திறன். பண்டைய கிரேக்கத்தின் சிறந்த தத்துவஞானிகளில் ஒருவரான அரிஸ்டாட்டில் "உன்னை அறிவதே ஞானத்தின் ஆரம்பம்" என்று கூறினார். நம்மை அறிதல் என்பது எல்லா விஷயங்களின் அறிவின் உச்சத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் பாதை என்பதை இது நமக்குச் சொல்கிறது.
Wisdom (ஞானம்) என்பது ஒரு ஆழ்நிலை என்று பொருள்படுகிறது. ஞானத்தின் 4 தூண்கள்?
அறிவியல் : மனிதர்கள் தங்களுடன் ஒத்துப்போகவும் முழு படைப்பையும் அனுபவிக்கவும் கடவுள் அவர்களுக்கு கொடுக்கும் இயற்கையாகும்.
மதம் : கடவுளின் சட்டத்தின் கட்டளைகளையுண் மிகச் சரியான நெறிமுறைகளையும் நிறைவேற்ற மதம் கற்பிக்கிறது. இயற்கையும் மனித நேயமும் நல்லொழுக்கமாக நமக்கு அறிவுறுத்துகிறது.
கலை : நமது உள் உலகின் கட்டிட கலைஞராக சிந்திக்கவும் ஓய்வெடுக்கவும் உணவளிக்கவும் கேட்கவும் அனுபவிக்கவும் வாழவும் கற்றுக் கொள்கிறது.
தத்துவம் : வாழ்வின் துன்பங்களுக்கு நம்மை தயார் படுத்தவும் நற்பண்பு சுறுசுறுப்புகளையும் துளிர்விடுகிறது. தன்னை மாற்றவும் இருக்க விரும்புவதையும் எல்லோருடனும் இன்பத்தை பகிர்ந்து கொள்ளவும் கற்றுக் கொடுக்கிறது.
மனித உளவியலில் வெளிப்படும் 3 அம்சங்கள்?
- Ego : பயம், குறை, பொறாமை, காமம், கோபம், வெறுப்பு என பல சுயம் சார் உள் முரண்பாடுகளுக்கான காரணம் ( இது பிழைக்கு இட்டுச் செல்லும் சக்தி)
- Personality : தமது சுயத்தின் வெளிப்பாடு ( மரபு, கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் என்பன தீர்மானிக்கிறது.
- Essence : ஆன்மாவின் ஒரு பகுதி, தெய்வீக உள்ளார்ந்தது, நாம் உண்மையில் என்னவாக இருக்கிறோம் என்பதே சாரம்.
சாரம் (தியானம், இயற்கை, இசை, அன்பு) மற்றும் ஆளுமை (நல்ல நடத்தை, கல்வி, நல்ல உறவு) ஆகும். மனிதன் 3% சாரம் 97% ஈகோவில் உள்ளான். இதில் 3% சாரம் பயன்படுத்தப்படவில்லை எனில் அது தூங்குகிறது. தூக்கத்திற்கு காரணங்கள் நனவு மறைக்கப்படும். இது கனவு, வசீகரம், யோசனை, பொருள், அடையாளம் போன்ற நிகழ்வுகளின் விளைவாகும்.
Consciousness ( விழிப்புணர்ச்சி )
எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் சுற்றுப்புறங்களைப் பற்றிய விழிப்புணர்வு. இது சுற்றுச்சூழலில் இருந்து நமக்குள் தகவலை உணர்ந்து, விளங்கி, செயற்படுத்தும் முறையாகும். நினைவகம், கவனம், சுய விழிப்புணர்வு போன்ற பல்வேறு அறிவாற்றல் செயற்பாடுகளின் கலவையாகும். ஒருவரின் உண்மையான இயல்பு, யதார்த்தத்தின் தன்மை ஆகியவற்றின் செயற்பாடுகளை விவரிக்க பயன்படுத்தப்படும் சொல் ஆகும். Awarness Consciousness விழிப்புணர்வு நிலை ( இது மனதை விரிவுபடுத்தும் கவனிக்க முடியாத உணர்வாகும்.
The Psychological Self ( சுயத்தின் உளவியல் ) என்பது ஒரு நபரின் அடையாளத்தின் கருத்தியல், அறிவாற்றல், உணர்வு அல்லது பாதிப்பை வெளிப்படுத்தும் அனுபவத்தின் பொருள் பற்றிய ஆய்வாகும். இது நபரின் அகநிலை மற்றும் சூழல் அல்லது அவனது ஆளுமை எவ்வாறு வடிவமைத்தல், நினைத்தல் மற்றும் செயல்படுத்தல் என்பதை குறிப்பிடுகிறது.
(உணர்வின் நான்கு நிலைகள்)
1 NOUS உள்ளுணர்வு உண்மை, அறிவொளி பெற்ற நுண்ணறிவு, யோசனைகளின் தூய அறிவு, குறிக்கோளின் காரணம் என்பவற்றை உள்ளடக்கியது.
Z DIANOIA நம்பிக்கைகளின் அறிவுசார் ஆய்வு, பகுப்பாய்வு, கருத்தியல் தொகுப்பு, அறிவுசார் கலாச்சார விழிப்புணர்வு, அறிவியல் சிந்தனை என்பவற்றை உள்ளடக்கியது.
3.PISTIS: நம்பிக்கைகள், தப்பெண்ணங்கள், மதவெறி, உண்மையில்லாத நேரடிக் கருத்து என்பவற்றை உள்ளடக்கியது.
4.EIKASIA அறியாமை, ஆழ்ந்த உறக்கம், மனிதக் கொடுமை, காட்டுமிராண்டித்தனம் என்பவற்றை உள்ளடக்கியது.
ஆற்றலின் 3 வடிவங்கள்?
ஒலி, ஒளி & வெப்பம் இவை ஆற்றலின் வடிவங்கள். இது ஒரு பொருளில் மற்றொரு பொருள் நகரும்.
ஒலி நமக்கு நேர்மறையான உணர்வுகளையும் எண்ணங்களையும் உருவாக்கும். நமது நிழலிடா உடலுக்கான சக்ராவை செயல்படுத்தும் சக்தி வாய்ந்த வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும். இது உள்ளுணர்வு தெளிவுத்திறனை நமக்குள் எழுப்பும்.
ஒளி வழியைக் காட்டும், மகிழ்ச்சியை துண்டும், இது புரிதலுடன் தொடர்புடையது. தியானம் ஓர் ஒளியை உருவாக்கவும் ஆன்மீக சக்தியை வளர்க்கவும் உதவுகிறது. இது சில பிரதிபலிப்புகளை காட்டுகிறது இது நம்மை நாமே கேள்வி கேட்கவும் மன அமைதியை ஏற்படுத்தவும் அழுத்தமின்றி பதிலை பெறவும் முயற்சிக்கிறது. வாழ்க்கையை பிறப்பு முதல் இறப்பு வரை புரியச் செய்கிறது.
வெப்பம் இனப்பெருக்கம் மற்றும் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. பாலுறவின் சரியான வெப்பநிலை, பாலியல் ஆற்றலை மதிக்கவும் இயற்கையுடன் தொடர்பு கொள்ளவும் பிரபஞ்ச சக்தியுடன் இணக்கமாக இருக்கவும் காட்டுகிறது
The Human Machine (மனித இயந்திரம் )
ஒவ்வொரு மனிதனும் ஏற்றுக் கொள்ளும் இயந்திர ஆற்றல், அவற்றை வேலையாக மாற்றுதல் மற்றும் பூமியின் உட்புறத்திற்கு ஆற்றலை கடத்துகிறது. மனித இயந்திரத்தை சாரம் ஈகோ என்பன கட்டுப்படுத்துகிறது. வானிலை, கிரகச் சேவைகள், வெளிப்புற நிகழ்வுகள் போன்றன ஆற்றலை இயந்திரத்தை நகர்த்துகிறது. மனித இயந்திரங்கள் 2 மேலான மையங்களையும் 5 தாழ்வான மையங்களையும் கொண்டுள்ளது. 5 மையங்களில் ஒவ்வொன்றும் முழு உயிரினத்திலும் ஊடுருவுகின்றது. இது ஒரு குறிப்பிடப்பட்ட செயல்பாடுகளை கொண்டுள்ளது
01 Emotional Centre : உணர்ச்சி செயல்முறைகளை ஒருங்கிணைக்கும், விருப்பம் மற்றும் விருப்பம் இல்லாத இயல்புடையது. இதில் உரத்த முரண்பாடான வன்முறைகள் சார் எதிர்மறை பதிவுகளை தவிர்க்க வேண்டும் உணர்வுவாதம் இந்த மையத்திற்கு சொந்தமானது பன்மைப்படுத்தப்பட்ட உளவியல் நான் என்ற பதத்தை நீக்குவதற்கான ஆய்வு புரிதல் உடையது. அறிவுசார் மையத்தை விட வேகமானது
02 Moter Center : (மோட்டார் மையம் ) இயக்கம், ஓய்வு என இரட்டை இயல்புடையது. இது நமது பழக்கவழக்கங்கள், நாம் நம்அமை கண்டறியும் புரிந்து கொள்ளவும் உதவும். மோட்டார் மையத்தின் துஸ்பிரயோகம் உடலின் பல பகுதிகளை சேதப்படுத்தும். இதன் செயல்பாடு மற்றும் சமநிலை மிதமாக இருக்க வேண்டும் இது அறிவு சார் மற்றும் உணர்ச்சி மையங்களை விட வேகமானது
03 Instinctive Center : (உள்ளுணர்வு மையம் ) இன்பம், துன்பம் என இரட்டை இயல்புடையது. இது இயற்பியல், வேதியல் ஒருங்கிணைப்பின் செயல்முறையாகும். செரிமானம், சுழற்சி, மீளாவாக்கம் என உடலின் இயற்கையான நுண்ணறிவாயாகும் பாதுகாப்பு, பாலியல், உள்ளீடு, உள்ளுணர் என பல உள்ளன. இதில் மிருகத்தனமான சக்தி, குற்றவியல், காமம், பயம், கோழைத்தன வன்முறை போன்றவற்றை புரிந்து கொண்டு அகற்றப்பட வேண்டும் உணர்ச்சி மற்றும் மோட்டார் மையத்தை விட வேகமானது. ஆற்றலை புத்திசாலித்தனமாக கற்றுக் கொண்டாலும் 5 மையங்களை சமப்படுத்த வேண்டும் இது ஆன்மீக வளர்ச்சிக்கு தேவையான தரம் மற்றும் அறிவை கொடுக்கும்
04 Sexaul center : (பாலியல் மையம் ) பாலினத்தின் பல்வேறு செயல்பாடுகளுக்கு ( இனப்பெருக்கம், சூழ்நிலை, பாலியல் இன்பம் பொருப்பாணது. ஈர்ப்பு மற்றும் விரட்டல் என இரட்டை இயல்புடையது. மிகவும் சக்தி வாய்ந்த ஆற்றலும் அனைத்து மையங்களையும் விட வேகமானது இந்த சக்தியை வீணாக்குவது ஆண்மை குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்
05 Intellectual Center : (அறிவுசார் மையம் ) அறிவு சார் மையங்கள் அறிவுசார் மையம் எண்ணம் மற்றும் சிந்தனைக்கு ஆதாரமானது. தொடர்பு மற்றும் திட்டமிடல் என இரட்டை இயல்புடையது. ஒரு நபரின் அன்றாட செயல்பாடுகளில் ஒளி வாழ்வின் திட்டத்தை இயக்குகிறது. மற்ற மையங்களை விட மிகவும் மெதுவாக செயல்படும். அமைதியை அனுமதிக்காது. நமது அகநிலை கண்ணோட்டத்தின் வெளிப்பாடாகும். மேலான மையங்கள் உங்கள் மூளை மற்றும் இதயத்துடன் தொடர்புடையது. இது உளவியல் கட்டுப்பாட்டில் இல்லை. ஆரம்பத்தின் உயர்ந்த மையமாகும் ஒரு நபரின் சுயத்தை வெளிப்படுத்த பயன்படுகிறது.
திரும்புதல், மறுபிறப்பு மற்றும் மறுபிறவி)
இறந்தவர்களின் உடல் ஒரு புதிய வாழ்க்கைக்கு திரும்புதல். யார்?
ஒவ்வொரு சாராம்சத்திற்கும் இயற்கை ஒதுக்கும் 108 இருப்புக்களின் சுழற்சியை தனிநபர் முடிக்காத வரை அனைத்து மனிதநேயமும் பின்வாங்கப்படுகிறது. என்ன திரும்புகிறது ? இறந்தவர்களின் சாராம்சம் அனைத்து ஈகோவுடன் மனதின்அகநிலை கூறுகளுடன் வெளிப்படும்.
அவர்கள் எப்போது திரும்புவார் ?
குழந்தை பிறப்பதற்கு சில நிமிடங்களுக்கும் முன்பு, வாழ்க்கை மற்றும் மரன தேவதைகள் இறந்தவர்களின் சாரத்தை உடலில் பதிவேற்றம் செய்கிறார்கள். பிள்ளை வரும் போது மனதின் அகநிலை கூறுகளுடன் ஈகோ நுழைகிறது.
1 திரும்பு பாதகமான சூழ்நிலைகளில் பிறந்தவர்கள் தங்களுக்கான தகுதி, தவறுகளை திருத்த பணம் செலுத்த விரும்புகின்றன. மாறாத நல்ல செயல்களை செய்வதில்லை. இயற்கையின் ஆக்கிரமிப்பை விடுவித்துக் கொள்கின்றன. நனவின் புரட்சியை முன்னெடுப்பது கடினம்.
2 மறுபிறவி அல்லது மறு நிகழ்வு யாராவது சூழலும் போது கடந்த கால வாழ்க்கைக்கு காட்சிகளை மீண்டும் செய்கின்றன. மோசமான நடத்தையில் வேறு நபருடன் தொடர்பு கொண்டால் மாற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. மறுபிறவியின் விதிப்படி நீங்கள் மருத்துவராக இருந்தால் மீண்டும் மருத்துவராக இருப்பீர்கள். மனிதர்கள் பெரும்பாலும் கடந் கால வாழ்க்கையை என் நினைவில் கொள்வதில்லை ஏனெனில் அவர்களின் உணர்வு தூங்குகிறது. அவர்கள் நரகத்திறன் செயலற்ற நிலையில் உள்ளன. விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் தெய்வீக முறையில் நினைவில் கொள்ள முடியும்.
குறைபாடு, பகுப்பாய்வு என்பன தியானத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியும். அணு சக்தியை குறைக்க முறையாக தயாரிக்க வேண்டும். ஒரு புனிதமான பணியை நிறைவேற்றும் ஒரே நோக்கத்துடன் உயர்ந்த மனிதர்கள், தெய்வீக மனிதர்கள் இந்த நிலைக்குத் திரும்பர். இந்த விவரிக்க முடியாத உயிரினங்கள் முன்பு அவர்கள் மீண்டும் குடியேறும் குடும்பத்தை தேர்ந்தெடுத்து சூழ்நிலைகள் தங்களுக்கு சாதகமாக இருக்க செயல்படுவர்.
The Internal Dingram of Man ( மனிதனின் உள் வரைபடம்)
( காரண உடல், நிழலிடா உடல், மன உடல், உயிரியல் உடல், உருவக உடல் )
1. நிழலிடா உடலின் அரக்கன் அவர் காசுகளுக்காக மனிதர்களை காட்டிக் கொடுக்கிறார். அவர் உடலின் ஆசைகள் மற்றும் பொருள் ஆசைகளுக்காக மாறுகிறார்.
2. மன உடலின் அரக்கன் அவர் தனது செயல்களை நியாயப்படுத்துவதற்கு சாக்குப்போக்குகளைக் கூறி காட்டிக் கொடுக்கிறார் மற்றும் ஆன்மீகப் பொறுப்பைத் தவிர்க்கிறார். காரியங்களைச் செய்யாததற்கு நியாயம் காண்கிறான்.
3. மோசமான விருப்பத்திற்கு காரணமான உடலின் அரக்கன் எது சரி என்று தெரிந்தால் அதைச் செய்வதில்லை. தவறு என்று தெரிந்தாலும் தவறு செய்வது
The Transformation of Energy (ஆற்றல் மாற்றம்)
மாற்றம் என்பது ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துதல் அல்லது தன்னை மாற்றிக்கொள்ளல் ஆகும். உருமாற்றம் என்பது ஒன்றை உயர்ந்த இயல்புடையதாக மாற்றுவது ஆகும். ரசவாதம் "பல்வேறு உலோகங்களை தங்கமாக மாற்றுவது சாத்தியம் என்று ரசவாதிகள் கூறினர்" உள் ஆய்வகத்தில் எப்படி வேலை செய்வது என்று கற்றுக் கொடுத்தார்கள்
இனப்பெருக்க செயல்பாடு என்பது உணர்ச்சி செயல்பாடு (இன்பம்) மற்றும் மீளுருவாக்கம் செயல்பாடு (ஆன்மீகம்) என்பவற்றின் கலவையாகும். கருப்பையின் ஒன்றியத்தில் உருமாற்றம் என்பது அனைத்து சக்திகளுக்கும் முக்கியமானது முக்கிய விஷயம் என்னவென்றால், திரவம் (விந்து) கசிவதற்கு முன்பு, தம்பதியினர் பாலியல் செயலிலிருந்து பின்வாங்கக் கற்றுக்கொள்கிறார்கள்.
பாலியல் மந்திரம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் வாழ்நாள் முழுவதும் நமது பாலியல் ஆற்றலை மதிப்பிடுதல், எதிர் பாலினத்தை மதிக்க கற்றுக்கொள்வது ஆகும்
மூன்று வகையான பாலியல், மேலான பாலியல், இயல்பான பாலியல். இன்ஃப்ரா பாலியல், நேர்மறை, எதிர்மறை மற்றும் நடுநிலை என 3 விதி இல்லாமல் எதுவும் ஆகாது இது உருமாற்றத்தின் மூன்று முதன்மை சக்திகள் ஆகும்
The Elementals (உறுப்புகள்)
நான்காவது பரிமாணத்தில், இயற்கையின் அடிப்படை உயிரினங்கள் வாழ்கின்றன. இத்தகைய உயிரினங்கள் தனிமங்களில் வாழ்வதால் அவை தனிமங்கள் ( பூமி, தண்ணீர், காற்று, தீ) எனப் பெயர் பெற்றன. ஒவ்வொரு தாவரம், விலங்கு அல்லது தாது அதன் தனிமத்தை கொண்டுள்ளது. இது இயற்கையில் உள்ள ஒவ்வொரு படைப்பின் உணர்வு அல்லது ஆன்மா (உறுப்பு) ஆகும்.
நீர்
- உறுப்புகள் அண்டைன்ஸ் & நெரீட்ஸ்
- மந்திரம்: VA
- நிறம்: வெள்ளை
- ஆட்சியாளர்: நாராயணா
- பகுதி கோசிக்ஸியிலிருந்து முழங்கால் வரை.
- நாம் ஆதிக்கம் செலுத்த வேண்டும்: பாலியல் சுரப்புகள் இவ் உறுப்பின் ஆட்சியாளர்கள் ஆகும். உணர்ச்சிகள், நமது பாலியல் ஆற்றல், பாலியல் ஆசை, காமம் போன்ற பாலியல் தூண்டுதல்களின் மீது கட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது.
- உறுப்புகள் குட்டி மனிதர்கள் மற்றும் பிக்மிகள்
- மந்திரம்: LA
- * நிறம்: மஞ்சள்
- ஆட்சியாளர் பிராக்மா
- * பகுதி: முழங்கால்ளிலிருந்து அடி வரை.
- நாம் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எலும்புகள், தசைகள், தசைநார்கள் என்பன இவ் உறுப்பின் ஆட்சியாளர்கள் ஆகும். பொருள் ஆசை, முரட்டுத்தனம், சோம்பல், பெருந்தீனி என்பவற்றை கட்டுப்படுத்துகிறது.
- உறுப்புகள் சில்ஃப்ஸ் மற்றும் சில்ஃபிட்ஸ்
- மந்திரம்: YA
- நிறம்: நீலம்
- ஆட்சியாளர்: ஈஸ்வரா
- பகுதி புருவத்தின் நடுப்பகுதி முதல் இதயம் வரை.
- நாம் ஆதிக்கம் செலுத்த வேண்டும் மனம். எண்ணங்கள், சுவாச அமைப்பு என்பன இவ் உறுப்பின் ஆட்சியாளர்கள் ஆகும். இது சந்தேகங்கள், பயங்கள், பாதுகாப்பின்மை, எண்ணங்கள், சந்தேகம் அவநம்பிக்கை என்பவற்றை கட்டுப்படுத்துகிறது.
- உறுப்புகள் சாலமண்டம்
- மந்திரம்: RA
- நிறம்: சிவப்பு
- ஆட்சியாளர் ரூடோ
- பகுதி: இதயத்திலிருந்து
- கோசிக்ஸ் வரை.
- நாம் ஆதிக்கம் செலுத்த வேண்டும் கோபம், வெறுப்பு, எதிர்பார்ப்பு என்பன இவ்உறுப்பின் ஆட்சியாளர்கள் ஆகும்.

Post a Comment